போட்டோ பெக்

உங்களுக்கு பிடித்த இலங்கையின் பிரபலங்கள், மொடல்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், உலகப் புகழ்பெற்ற பிரபலங்களின் படங்கள் மற்றும் இதர போட்டோ பெக்களை உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவைக்கு நீங்கள் பதிவு செய்து கொண்டதும், மாதாந்தம் 12-15 போட்டோ லிங்களை உங்கள் மொபைல் போனில் பெறுவீர்கள். இந்த லிங்க் ஊடாக, உங்களால் படத்தை பதிவிறிக்கம் செய்ய அல்லது பார்வையிட முடியும்.

விசேட குறிப்பு: பாவனையாளர் தமது தொலைபேசியில் இணைய வசதியை கொண்டிருக்க வேண்டும்

செயற்படுத்தல்:
Type Code & send to 885
Eg : POO & send to 885

Deactivation:
Type Code DA & send to 885
Eg : POO DA & send to 885

Or Dial *885# அறிவுறுத்தல்களை பின்பற்றவும்

Pack Name StarFriend Name Description Activation
SF Photo Pack Roshan Latest Images of Sri Lankan Stars ROS
Yureni YUN
Saranga SAR
Sheshadrie SHE
Menaka MEN
Dinakshie DIN
Pooja POO
Senali SEN
Per Image Rs 5+taxes
Model Names
Models Photo Pack Eshani Latest Images of Sri Lankan Hot Models ESH
Ruwangi RUW
Rithu RIT
Per Image Rs 5+taxes
Sri Lankan Models Latest Images of Sri Lankan Hot Models SLM
Per Image Rs 3+taxes
Cricketers Name
Cricket Photo Pack Sangakkara latest Images of Sri Lankan Cricket Heros SAN
Mahela MAH
Malinga MAL
Dilshan DIL
Mathews ANG
Love Photo Pack Love Images of Romantic wallpapers and Pictures LOVE
Per Image Rs 5+taxes
Other
Other Photo Pack Bollywood Images of Bollywood Beauties BOL
Hollywood Images of Hollywood Beauties HOL
Kollywood Images of Kollywood Beauties KOL
Manasa Motivational Tips with Images MAN
Amazing Unseen Amazing Pictures AMZ
Seasonal X’mas and New year wishes with lovely images SEA
Sri Lankan Models Images of Sri Lankan hot beauties SLM
Fashion Images of latest Fashions FAS
Movies Images of latest Movies MOV
Per Image Rs 3+taxes
SF Photo Pack
இலங்கையின் நட்சத்திரங்களின் பிந்திய படங்கள்
StarFriend பெயர் செயற்படுத்தல் குறியீடு
Roshan ROS
Yureni YUN
Sarnaga SAR
Sheshadrie SHE
Menaka MEN
Dinakshie DIN
Pooja POO
Senali SEN
படமொன்றுக்கு ரூ. 5 + வரிகள்

 

Models Photo Pack
இலங்கையின் மொடல் அழகிகளின் பிந்திய படங்கள்
மொடல் அழகிகளின் பெயர்கள் Activation Code
Eshani ESH
Ruwangi RUW
Rithu RIT
படமொன்றுக்கு ரூ. 5 + வரிகள்

 

Models Photo Pack
இலங்கையின் மொடல் அழகிகளின் பிந்திய படங்கள்
மொடல் அழகிகளின் பெயர்கள் செயற்படுத்தல் குறியீடு
இலங்கையின் மொடல்கள் SLM
படமொன்றுக்கு ரூ. 3 + வரிகள்

 

Cricket Photo Pack
இலங்கையின் கிரிக்கெட் நட்சத்திரங்களின் பிந்திய படங்கள்
கிரிக்கெட் வீரர்களின் பெயர் செயற்படுத்தல் குறியீடு
Sangakkara SAN
Mahela MAH
Malinga MAL
Dilshan DIL
Mathews ANG

 

Other Photo Pack
பெக் விளக்கம் செயற்படுத்தல் குறியீடு
பொலிவுட் பொலிவுட் அழகிகளின் படங்கள் BOL
ஹொலிவுட் ஹொலிவுட் அழகிகளின் படங்கள் HOL
கொலிவுட் கொலிவுட் அழகிகளின் படங்கள் KOL
மனச ஊக்கமூட்டும் குறிப்புகள் மற்றும் படங்கள் MAN
அற்புதம் இதுவரை பார்த்திராத அற்புதமான படங்கள் AMZ
பருவகாலங்களுக்குரியது அழகிய படங்களுடன் நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள் SEA
இலங்கையின் மொடல்கள் இலங்கையின் அழகிகளின் படங்கள் SLM
நவநாகரீகம் பிந்திய நவநாகரீக படங்கள் FAS
திரைப்படங்கள் பிந்திய திரைப்படங்களின் படங்கள் MOV
படமொன்றுக்கு ரூ. 3 + வரிகள்

 

போட்டோ பெக் சேவை என்றால் என்ன?

உங்களுக்கு பிடித்த இலங்கையின் பிரபலங்கள், மொடல்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், உலகப் புகழ்பெற்ற பிரபலங்களின் படங்கள் மற்றும் இதர போட்டோ பெக்களை உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவைக்கு நீங்கள் பதிவு செய்து கொண்டதும், மாதாந்தம் 12-15 போட்டோ லிங்களை உங்கள் மொபைல் போனில் பெறுவீர்கள். இந்த லிங்க் ஊடாக, உங்களால் படத்தை பதிவிறிக்கம் செய்ய அல்லது பார்வையிட முடியும்.
விசேட குறிப்பு – உங்கள் தொலைபேசியில் GPRS வசதி காணப்பட வேண்டும்.

எவ்வாறு செயற்படுத்துவது?

USSD அல்லது SMS ஊடாக நீங்கள் ”போட்டோ பெக்” சேவையை செயற்படுத்தலாம்.

USSD ஊடாக செயற்படுத்துவது
– படி A : *885# அழுத்தவும்
– படி B : பதிவு செய்து கொள்ள வேண்டிய போட்டோ பெக் சேவையை தெரிவு செய்யவும் – உறுதி செய்யும் SMS உங்களை வந்தடையும். ஏற்கனவே சேவைக்கு பதிவு செய்திருந்தால் – படி A: *885# அழுத்தவும் – படி B: பதிவு செய்து கொள்ள வேண்டிய போட்டோ பெக் சேவையை தெரிவு செய்யவும் – உறுதி செய்யும் SMS உங்களை வந்தடையும்.
– படி A : *885# அழுத்தவும்
– படி B : பதிவு செய்து கொள்ள வேண்டிய போட்டோ பெக் சேவையை தெரிவு செய்யவும் – உறுதி செய்யும் SMS உங்களை வந்தடையும்.

SMS ஊடாக செயற்படுத்துவது
– படி A : பதிவு செய்து கொள்ள வேண்டிய போட்டோ பெக் சேவையை தெரிவு செய்து 885 க்கு அனுப்பவும் – உதாரணம் : Code ஐ குறிப்பிட்டு 885 க்கு அனுப்பவும் 885 POO என டைப் செய்து 885 க்கு அனுப்பவும்
– படி B : உறுதி செய்யும் SMS உங்களை வந்தடையும்.

போட்டோ பெக்குக்கு பதிவு செய்து கொள்வதற்காக தவறான CODE ஐ அழுத்தினால் என்ன நடக்கும்?

சேவை செயற்படுத்தப்படமாட்டாது,
உங்களுக்கு உறுதி செய்யும் SMS அனுப்பப்படும்.

மேலும் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

ஒன்றுக்கு மேற்பட்ட போட்டோ பெக் சேவைக்கு என்னால் பதிவு செய்து கொள்ள முடியுமா?
ஆம், முடியும்.

சேவைக்கான கட்டணம்?
சேவைக்கு பதிவு செய்து கொண்டதும், சேவையின் பிரகாரம் உங்களிடமிருந்து ரூ. 5/- அல்லது ரூ. 3/- படமொன்றுக்கு அறவிடப்படும்.

வாடிக்கையாளர் சேவை முகவரினால் போட்டோ பெக் சேவையை செயற்படுத்த முடியுமா?
இல்லை, தற்போது இச் சேவை வழங்கப்படவில்லை, இது தயாரானவுடன் உங்களுக்கு அறியத்தருவோம். வாடிக்கையாளர் சேவை முகவரால் இந்த சேவையை இடைநிறுத்த முடியும். இது பற்றி வாடிக்கையாளருக்கு SMS ஊடாக அறிவிக்கப்படும்.

ஒரு நட்சத்திரத்தின் படங்களை பெறுவதிலிருந்து எவ்வாறு என்னை இடைநிறுத்துவது?
நீங்கள் இடைநிறுத்த எதிர்பார்க்கும் Code உடன் DA என டைப் செய்து 885 க்கு அனுப்பவும். (Code) DA என டைப் செய்து 885.
உதாரணம் POO DA என டைப் செய்து 855.

*885# ஐ அழுத்தி படிமுறைகளை பின்பற்றவும்.

போட்டோ பெக் சேவையிலிருந்து எந்தளவு காலத்துக்கு எனக்கு படங்கள் கிடைக்கும்?
மாதாந்தம் 12 – 15 படங்கள் வரை அனுப்பி வைக்கப்படும். சில சேவைகளுக்கு உங்களுக்கு தினசரி படங்கள் அனுப்பப்படும். உதாரணம்: பொலிவுட், ஹொலிவுட் போன்றன.

படங்களை நான் எவ்வாறு டவுன்லோட் செய்வது?
உங்கள் கையடக்க தொலைபேசியில் டவுன்லோட் செய்வதற்கான லிங்கை பெறுவீர்கள்.