Month: February 2017

சிம் அட்டையை வீட்டிற்கே நேரடியாக விநியோகிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ள HUTCH

இணையத்தில் பதிவை மேற்கொண்டு வாடிக்கையாளர்கள் இலவச HUTCH சிம் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கையில் அதிவிரைவாக வளர்ச்சி கண்டுவருகின்ற மொபைல் புரோட்பான்ட் தொலைதொடர்பாடல்கள் சேவை வழங்குனரான HUTCH, மற்றுமொரு சேவையை முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ளதுடன் அதன் மூலமாக…