SIM மீள் பதிவு நிலையங்கள்

உங்கள் பெயர் மற்றும் முகவரியின் கீழ் உங்கள் SIM அட்டை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் தேவையாக அமைந்துள்ளது. #132# அழுத்தி உங்கள் தகவல்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள். வேறொருவரின் தகவல் காணப்பட்டால், உங்கள் இணைப்பை உடனடியாக மீளப் பதிவு செய்து கொள்ளவும். எமது Hutch தலைமை அலுவலகத்தில் உங்கள் SIM பற்றிய பதிவுகளை, மீள் பதிவுகளை மற்றும் மெருகேற்றங்களை மேற்கொள்ள முடியும். உங்கள் தேசிய அடையாள அட்டையின் பிரதி ஒன்றை எமது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

எமது தலைமை அலுவலகத்தின் முகவரி,
Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd
234, காலி வீதி, கொழும்பு 04, இலங்கை