அட்வான்ஸ்ட் மிஸ்ட் கோல் அலர்ட்ஸ்

ஹட்ச் மிஸ்ட் கோல் அலர்ட் சேவையின் மூலமாக நீங்கள் தொடர்பில் இல்லாத போது உங்களது இலக்கத்திற்கு மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் தொடர்பான விபரங்களை உங்கள் அழைப்பு பதிவுப்பட்டியலில் இருந்து நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த சேவையின் மூலம் நீங்கள் தவற விட்ட அழைப்புகள் தொடர்பான தகவல்களை பெற்று கொள்ள குறுந்தகவல்களை பார்வையிட தேவையில்லை.

இச்சேவையினை இலவசமாகவும் பின்வரும் விருப்ப தெரிவுகளுக்கமைவாகவும் பெற்றுகொள்ள முடியும்

  1. அழைப்புப்பதிவு பட்டியல் + குறுந்தகவல்செய்தி
  2. அழைப்புப்பதிவு பட்டியல் மட்டும்
  3. குறுந்தகவல்செய்தி மட்டும்

முதலாவது தெரிவு முன்னதாகவே செயற்படுத்தப்பட்டிருப்பதுடன், ஏனைய தெரிவுகளை *144# எனும் இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்வதின் மூலம் மாற்றியமைத்துக்கொள்ளலாம்