BID2WIN

BID2WIN என்றால் என்ன?

BID2WIN என்பது ஏலங்கேட்கும் போட்டியாக அமைந்துள்ளதுடன், மிகக்குறைந்த ஏலப் பெறுமதியை கேட்டு நீங்களும் சிறந்த பரிசுகளை வெற்றியீட்ட முடியும். பதிவு செய்து கொண்டதும், எந்த பரிசுகளை வெற்றியீட்ட முடியும் பற்றி பார்வையிடலாம்! எனவே, தற்போதே பதிவு செய்து, ஏல விலையை பதிய ஆரம்பியுங்கள்!

இந்த போட்டி, வாடிக்கையாளர்களுக்கு ஒலிபரப்பு ஊடகம் அல்லது SMS ஊடாக முன்னெடுக்கப்படும் என்பதுடன், இதனூடாக வெற்றியீட்டக்கூடிய பரிசுகள் மற்றும் வெற்றியாளர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

எவ்வாறு விளையாடுவது?

பதிவு செய்து கொள்வதற்கு: BW & text என டைப் செய்து 3947 க்கு அனுப்புவது
ஏல விலை கோரலுக்கு: BW என டைப் செய்து 3947 க்கு அனுப்புவது
இடைநிறுத்துவதற்கு: BWOFF என டைப் செய்து 3947 க்கு அனுப்புவது

கட்டணங்கள்

கட்டணம் நாளொன்றுக்கு ரூ. 5+வரிகள் (ஒவ்வொரு நாளும் 4 இலவச ஏல விலை கோரல் வாய்ப்புகள் வழங்கப்படும்). மேலதிக ஏல விலை கோரல்களை மேற்கொள்ள விரும்பினால், 4 மேலதிக ஏலங்களை ரூ. 5 + வரிக்கு பெற்றுக் கொள்ளலாம்.

இடைநிறுத்தும் முறை:

BW <இடைவெளி> OFF என டைப் செய்து 3947

இந்த கேம் எவ்வாறு இயங்குகின்றது:

வாடிக்கையாளர் A
கோரும் ஏல விலை ரூ. 2.

குறைந்த ஏல விலை கோரலுடன் இவர் முன்னிலையிலுள்ளார்.

வாடிக்கையாளர் B
கோரும் ஏல விலை ரூ. 3.

இந்த ஏல விலை கோரல் பிரத்தியேகமானது, ஆனாலும் வாடிக்கையாளர் A இன் பெறுமதியை விட உயர்வானது. எனவே, முன்னிலையில் தொடர்ந்தும் வாடிக்கையாளர் A காணப்படுவார்.

வாடிக்கையாளர் C
கோரும் ஏல விலை ரூ. 2.

இது தற்போது புதிய குறைந்த விலை கோரலாகும். புதிய முன்னிலையாளராக வாடிக்கையாளர் C அமைந்துள்ளனர்.

வாடிக்கையாளர் D
கோரும் ஏல விலை ரூ. 1.

ரூ.1.00 விலைகோரல் என்பது பிரத்தியேகமானதல்ல. வாடிக்கையாளர் A (ரூ.2 பதிவிட்டவர்) மீண்டும் முன்னிலை பெறுகின்றார்.

போட்டியின் நிலை பற்றி ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அறிவிக்கும் வகையில், அறிவித்தல்கள் வழங்கப்படும்.

  • > உங்கள் ஏல விலைக் கோரல் குறைவானதாகவும் பிரத்தியேகமானதாகவும் அமைந்திருப்பது
  • > உங்கள் ஏல விலைக் கோரல் குறைவானதாக அமைந்திருக்காவிட்டால் அல்லது பிரத்தியேகமானதாக அமையாமலிருப்பது
  • > உங்களைப் போன்று மற்றுமொரு விலை கோருனரும் ஏல விலை கோரியிருந்தால் (நீங்கள் பிரிதொரு பெறுமதியைக் கொண்டு மீண்டும் ஏல விலையை பதிவு செய்யலாம்)
  • > போட்டி முடிவடைவதுடன், புதிய பரிசு வெற்றிக்காக முன்வைக்கப்படும்