உடனடி செய்தி விழிப்பூட்டல்கள்

30 ரூபாய்க்கு நீங்கள் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இந்த சேவையை நீங்கள் பயணிக்கும் போது உபயோகமாக இருக்கும்.விளையாட்டு அரசியல் உள்நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் பாதுகாப்புச்செய்திகள் என்பன இதன் மூலம் உங்களை வந்தடையும்.

அது மாத்திரமல்ல இந்த சேவையை தமிழ் மற்றும் சிங்களத்திலும் பெறலாம். தமிழ் சிங்கள வார்த்தைகள் ஆங்கிலத்தில் அதே உச்சரிப்புடன் அனுப்பப்பட்டிருக்கும்.

Provider Language Activation Deactivation
Gold FM English GOLD REG GOLD DA
Hiru FM Singlish HIRU REG HIRU DA
Sooriyan FM Thanglish SRN REG SRN DA
Ada Derana English Derana REG Derana DA
Ada Derana Singlish Derana REG SE Derana REG DA
JNW English News REG News DA
JNW Singlish News Reg SE News DA SE
Mawbima Singlish MBN REG MBN DA
Ceylon Today English CTN REG CTN DA
News 1st Singlish NFU REG NFU DA
News 1st English NUS REG NUS DA
News 1st Thanglish NAT REG NAT DA
Lakbima Singlish LN REG LN DA

Provincial News 

Provider Province Code
Lakbima Basnahira LNB REG
Kandurata LNK REG
Ruhuna LNR REG
Rajarata LNNC REG

இதில் இணைவதற்கு உங்களது இலக்கத்தை 7878 க்கு அனுபவும்
முதல் 10 நாட்களுக்கு இலவசம்

கட்டணம் : ரூபாய் 30 + வரி
செல்லுபடியாகும் காலம் : நாட்கள் .
வரிகள் உள்ளடக்கபடவில்லை