
ஹட்ச் இல் காணப்படும் ஆனது உங்களுடைய பணப்பை போன்றது. இது பல்வேறு வகையான பண சேவைகளை வழங்குகின்றது
- உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரிடையே பணப் பரிமாற்றம்
–எந்த தொலைதொடர்பு சேவைகளை அவர்கள் பாவித்தாலும் - Recharge / Bill Payments to your mobile
- உங்கள் தொலைபேசிக்கு கொடுப்பனவுகள் செய்ய முடியும்
- பொருட்களை வாங்க முடியும்
- கல்விசார் கட்டணங்களை செலுத்த முடியும்
- இணையம் சார்ந்த கட்டணங்களை செலுத்த முடியும்
- உங்களது மீதி, கணக்கு பட்டியல், இரகசிய குறியீடு என்பவற்றை மாற்ற முடியும்
மேலதிக விபரங்களுக்கு www.ezcash.lk
How to use eZ Cash
1
Dial #111# and follow the instruction on your screen
2
Upon successful registration you will receive an SMS notification