Hutch On-screen Buddy

இலங்கையில் முதன்முறையாக Hutch On- screen Buddy! தற்போது நீங்கள் இணையத்தினை உபயோகப்படுத்தும் போது கணக்கு மிகுதி குறைவதை பற்றி யோசிக்கத்தேவையில்லை.

நீங்கள் கணக்கு மிகுதியை அறிவதட்காக இனிமேல் உங்கள் இணைய உலாவலை நிறுத்திவிட்டு செல்லத்தேவையில்லை. Hutch On-screen Buddy மூலம் இனிமேல் உங்கள் Data மிகுதியை அறிவது மட்டும் அல்லாது package பலவற்றயும் செயல்படுத்தி உங்கள் இணைய உலாவலிட்கு எந்த வித தடையுமின்றி பாவிக்க முடியும்!

Hutch On-screen Buddy இன் மூலம் நீங்கள் இனிமேல்;

  • USSD குறியீடுகளை dial செய்தல் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்புதல்
  • App இனை பதிவிறக்குதல் மற்றும் பல இணையதளங்களில் உள்நுழைத்தல்
  • குறியீடுகள், பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை ஞாபகம் வைத்திருத்தல்

போன்ற சிரமங்களின்றி கண்காணிக்கமுடியும்

Hutch On- screen Buddy என்றால் என்ன?

இது நீங்கள் இணையத்தில் உலாவும் போது உங்கள் data கணக்கினை கண்காணிக்க உதவும் ஒரு “சுயபாதுகாப்புக்கருவி”

இச்சேவை எப்படி வேலைசெய்யும்?

இது உங்கள் data packet இனை மெருகேற்றும் முகமாக வழங்கப்படும் ஒரு சேவையாகும். இச்சேவையானது உங்களது பாதுகாப்பற்ற HTTP சேவைகளை மட்டும் பின்தொடரும்.வாடிக்கையாளர்களின் அந்தரங்கங்களை பாதுகாக்கும்முகமாக பயனர் சான்றிதழ்கள் மற்றும் கட்டணம் தொடர்பான விவரங்கள் இருக்கும் தளங்களிட்குள் இது உள்நுழையமாட்டாது.

இச்சேவைக்கு கட்டணங்கல் ஏதும் அறவிடப்படுமா ?

இல்லை, இது எமது வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்படும் இலவச சேவையாகும்.

இது எத்தகைய சேவையினை வழங்கும்?

உங்களுடைய தொலைபேசியெண்ணின் பிரதான கணக்கு நிலுவைகள் மற்றும் Data நிலுவைகளை அறியமுடியும். அதுமட்டுமல்லாது நீங்கள் அதிஉயர்ந்த data packs இனை நேரடியாக செயல்படுத்தமுடியும்.

எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை இது மேம்படுத்தப்படும் ?

உடனுக்குடன் மேம்படுத்தப்படும்.

உயர்ந்த data pack இனை நான் கொள்முதல் செய்யும் பொழுது எப்படி பணத்தை செலுத்துவது?

அந்த data pack இன் மதிப்புள்ள பணம் உங்கள் பிரதான கணக்கிலிருந்து கழிக்கப்படும்.

நான் எப்படி வேறு data pack இனை கொள்முதல் செய்வது?

“click for more Data Packs” எனும் அழுத்தியை கிளிக் செய்யும் பொழுது நீங்கள் hutch வலயத்தளத்திற்கு திருப்பப்படுவீர்கள். அங்கு நீங்கள் உங்களது credit/debit அட்டையை பயன்படுத்தி packs இனை கொள்முதல் செய்யலாம்.

ஏன் என்னால் இந்த tab இணை சில வலயத்தளத்திற்குக்குள் நுழையும் பொழுது பார்க்கமுடியவில்லை?

சில இணையத்தளங்கள் SSL இனால் பாதுகாக்கப்பட்டுள்ளது . அப்படிப்பட்ட வலயத்தளங்களில் Hutch On- screen Buddy தானாகவே நிறுத்திவைக்கப்படும். இவ்வாலயத்தளங்களின் முகவரிகள் https:// உடன் ஆரம்பிக்கப்படும்.

Hutch On- screen Buddy எனது வலயத்தளத்தின் முக்கிய விடயங்களை மறைத்தால் நான் என்ன செய்யவேண்டும்?

நீங்கள் அதனை வலயப்பக்கத்தின் எந்த திசைக்கும் அதனை drag செய்வதன் மூலம் அசைக்கமுடியும்.

நான் இதனை செயலிழக்க முடியுமா?

ஆம், “deactivate” என்கிற link இனை நீங்கள் click செய்வதன்மூலம் நீங்கள் இச்சேவையை செயலிழக்கச்செய்யமுடியும். இது செயலிழந்தவுடன் buddy tab ஆனது நிரந்தரமாக உங்கள் உலாவியிலிருந்து நீக்கப்படும்.