Ideamart

உடனுக்குடனான விளையாட்டு செய்திகள் , உற்சாகம் தரும் குறிப்புகள், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் போன்ற பல்வேறு வகையான தலைப்புக்களில் உள்ளூர் வடிவமைப்பலர்களால் வடிவமைக்கப்பட்ட செயல்லிகள் உள்ளது.


AllApps portal மூலமாக இதுவரை சேவையில் இருக்கும் ௪௦௦௦ க்கும் மேற்ப்பட்ட சேவைகலுக்கு உங்கள் ஹட்ச் மொபைல் மூலமாக நீங்கள் சந்தாதாரர் ஆக முடியும்.

ideamart க்கு செல்வதன் மூலம் உங்களுக்கு உபயோகமான உள்ளூர் சேவையினை அறிந்து கொள்ள முடியும். இலங்கை நாட்டின் டிஜிட்டல் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு எம்முடன் பங்குதாரர் ஆகுங்கள்