2g இன்டர்நெட் பக்

எப்போதும் இணையத்தில் இணைந்து இருக்க விருப்பமா ? அப்படியானால் இதனை தெரிவு செய்க.

1.1GB

Rs. 49

செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள்
POPULAR
எவ்வாறு செயற்படுத்துவது
Reload Rs. 49
SMS i49 to 101
USSD *131*8*1#

1.1GB

Rs. 149

செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள்
Airtime Rs. 100
எவ்வாறு செயற்படுத்துவது
Reload Rs. 149
SMS i149 to 101
USSD *131*8*2#

*பொருந்தக்கூடிய அரசாங்க வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன

Speeds upto 100kbps

Excess data usage will be charged at
15cts –  12AM to 6PM (18hrs)
30cts  – 6PM to 12PM (6hrs)

FAQs

2ஜி மற்றும் 3ஜி உற்கத்திகளை இரண்டையும் இணைத்தே ஹட்ச் வாடிக்கையாளர் பயன்படுத்தலாமா?

ஆம். ஹட்ச் பாவனையாளர்கள் அவர்கள் பெற்றுக்கொள்ள விரும்பும் இணைய பிரயோகம் மற்றும் சேவையை அடிப்படையாக கொண்டு 2ஜி மற்றும் 3ஜியை இணைத்தே பாவிக்கலாம். தரவுப்பொதிகளை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 2ஜி மற்றும் 3ஜியின் இணைய மிகுதிகளை பராமரிக்க​வேண்டும். அதோடு அவர்கள் பாவிக்க விரும்பும் இணையவேகத்தின் அடிப்படையில் அவர்களின் பாவனைக்கான கட்டணம் அறவிடப்படும்.

வாடிக்கையாளர் எவ்வாறு குறைந்த வேகம் கொண்ட 2ஜியையும் வேகம் கூடிய 3ஜியையும் மாற்றி மாற்றி பாவிப்பது?

வாடிக்கையாளர் *131*7#யை அழைத்து வேகத்தை தெரிவு செய்யலாம். *131*7*3*2#யை அழைப்பதன் மூலம் குறைந்த வேகம் ​கொண்ட 2ஜியையும் *131*7*3*3#யை அழைப்பதன் மூலம் வேகம் கூடிய 3ஜியையும் செயற்படுத்திக்கொள்ளலாம்.

இப்படி மாற்றி பாவிப்பதால் என்ன நன்மை?

2ஜி மற்றும் 3ஜி மிகுதிகளை பராமரிப்பதன் மூலம் வாடிக்கையாளர் ஹட்சின் 2ஜி மற்றும் 3ஜி உற்பத்திகளை அனுப்பவிக்கலாம். அவர்கள் தெரிவு செய்யும் வேகத்தின் அடிப்படையில் இணைய பிரயோகம் மற்றும் சேவையினை பயன்படுத்த இது உதவும்.

மேலதிக அடிகடி கேட்கப்படும் கேள்விகள்

3 ஜியின்​ வேகத்துடன் 2ஜியின் உற்பத்தியை வாடிக்கையாளர் பயன்படுத்த முடியுமா?

இல்லை. 2ஜி உற்கத்தியை பயன்படுத்தும் போது 2ஜி வேகமே பிரயோகிக்கலாம். 3ஜி வேகம் வேண்டுமென்றால் அவர்கள் 3ஜிபொதியை ​கொள்வனவு செய்து, *131*7*3*3#யை அழைப்பதன் மூலம் உறுதிசெய்துகொள்ளலாம்.

What will happen if a customer is on 2G speeds and activates a 3G pack?

The Speeds will automatically switch to 3G speed utilizing their 3G pack. This is due to 3G products having priority over 2G products. If the customer wishes to switch back to 2G low speed they can dial *131*7*3#.

What will happen if the customer is on 3G high speeds and activates a 2G pack?

Customer will continue to be on 3G high speeds. Customer can then switch to 2G low speeds if he/she wishes by dialling *131*7*3#.

Will the customer be able to switch from 3G back to 2G at any time?

Yes Hutch has introduced this convenient feature to allow customers to Switch at any time. Customers have to maintain both, 2G and 3G internet balances.

What will happen if a customer tries to switch from 3G back to 2G but without 2G balance?

The customer will receive an “insufficient balance message”.The customer should immediately recharge with a 2G pack.

Note: Switching will not be successful even if the customer has a (Rs.) account balance. Using account balance customer can purchase a 2G pack by dialling *131#.

What will happen if customer tries to switch to 3G high speed without 3G internet balances?

The customer will receive an “insufficient balance message”.The customer should immediately recharge with a 3G pack.

Note: Switching will not be successful even if the customer has a (Rs.) account balance. Using account balance customer can purchase a 3G pack by dialling *131#.

What are the 2G products available with Hutch?

The Rs 49 & 149 Products are available on Hutch as 2G products with a speed of 100 kbps.

What are the 3G products available with Hutch?

– Pocket Internet – *131*2#- Value Internet – *131*4#- Mega Internet – *131*3#- Social Media internet – *131*6#- Ghost internet – *131*7#- Day & night Internet – *131*5#