mCash

இலங்கையின் தொலைதொடர்பில் 500,000 வாடிக்கையாளருக்கு மேல் கொண்டு இருக்கும் Mobital(Pvt)Ltd ஆனது 2013ஆம் இலங்கை மத்திய வங்கியின்கீழ் mcash எனப்படும் பணப்பரிமாற்ற முறையினை நடைமுறைபடுத்தியது.இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணவைப்பு, மீளெடுத்தல், கட்டணங்கள் கட்டல் போன்ற பல்வேறு வகையான வேலைகளை செய்ய கூடியதாக இருந்தது. இதன்காரணமாக தொடங்கிய 18 மாதத்திலேயே பல்வேறு வகையான வாடிக்கையாளர்களை இது கொண்டது.இவ்வாறாக பல்வேறு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு இலங்கையில் காணப்படும் பல்வேறு வகையான நிருவனகளோடு கைகோர்த்தது

இவ் mCashஇன் சமிபத்தைய சேவையாக உங்கள் கட்டண பட்டியல்களை Hutchஇன் ஊடக செலுத்தவும் அதற்கான பட்டியலை உடனேயே பொருவதும் ஆகும் .

வாடிக்கையாளர் ஒருவர் பின்வருமாறு தனது பட்டியல்களை செலுத்த முடியும்

  • டயல் #111#
  • மொபைல் பில் தேர்ந்தெடுக்கவும் / டோ பாப்
  • Hutch தேர்ந்தெடுக்கவும்
  • PIN ஐ பதிவுசெய்க
  • Hutch தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்க
  • கட்டணத்தை பதிவுசெய்க
  • பரிவர்த்தனை உறுதிபடுத்தவும்

Hutchக்கான பட்டியல்களை உங்களால் mCashகடைகள் மூலமகவும் செலுத்த முடியும்

  • டயல் #111#
  • மொபைல் பில் தேர்ந்தெடுக்கவும் / டோ பாப்
  • Hutch தேர்ந்தெடுக்கவும்
  • PIN ஐ பதிவுசெய்க
  • Hutch தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்க
  • கட்டணத்தை பதிவுசெய்க
  • பரிவர்த்தனை உறுதிபடுத்தவும்