NLB 811 லொத்தர்

லொத்தர்களை வாங்குவதற்கான தகைமை

  • பாவனையாளர் பதினெட்டு வயதை பூர்த்தி செய்த இலங்கையராக இருத்தல் வேண்டும்.
  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை ஒன்றை பாவனையாளர் கொண்டிருக்க வேண்டும்.

லொத்தர்களை எவ்வாறு வாங்கலாம்

“Available lotteries of each draw dates” இல் காணப்படும் லொத்தர்களிலிருந்து பாவனையாளர்கள் எந்தவொரு லொத்தரையும் SMS, USSD அல்லது WEB நாளிகைகளினூடாக கொள்வனவு செய்ய முடியும். டிக்கட்களை வாங்குவதற்கு இரண்டு தெரிவுகள் காணப்படுகின்றன, அதில் ஒன்று லொத்தருக்காக பதிவு செய்து கொள்வது மற்றையது கேள்வியின் அடிப்படையிலாகும்.

SMS

SMS பாவனையாளர்கள் குறித்த லொத்தருக்கான நியம SMS ஐ 811 க்கு அனுப்பி டிக்கட்களை கொள்வனவு செய்யலாம்.

லொத்தர் பதிவு கோரிக்கை மாதிரி கேள்வி அடிப்படையில் கோரிக்கை முதல் தடவை 2ஆம் தடவையிலிருந்து
மஹஜன சம்பத MS (SPACE) NIC OMS (SPACE) # of tickets (SPACE) NIC OMS (SPACE) # of tickets
கொவி செத GS(SPACE)NIC OGS (SPACE) # of tickets (SPACE) NIC OGS (SPACE) # of tickets
சுப்பரி வாசனா SV(SPACE)NIC OSV (SPACE) # of tickets (SPACE) NIC OSV (SPACE) # of tickets
ஜாதிக சம்பத JS(SPACE)NIC OJS (SPACE) # of tickets (SPACE) NIC OJS (SPACE) # of tickets
நீரோகா NR(SPACE)NIC ONR (SPACE) # of tickets (SPACE) NIC ONR (SPACE) # of tickets
மெகா பவர் MP(SPACE)NIC OMP(SPACE) # of tickets (SPACE) NIC OMP(SPACE) # of tickets
தன நிதானய DN(SPACE)NIC ODN(SPACE) # of tickets (SPACE) NIC ODN(SPACE) # of tickets
செவண SE(SPACE)NIC OSE(SPACE) # of tickets (SPACE) NIC OSE(SPACE) # of tickets
வாசனா சம்பத VS(SPACE)NIC OVS(SPACE) # of tickets (SPACE) NIC OVS(SPACE) # of tickets

USSD

வாடிக்கையாளர்கள் தமது டிக்கட்களை “#811#” அழுத்தி USSD கோரலினூடாக கொள்வனவு செய்ய முடியும் இதன் போது USSD தெரிவுகளுக்கு பாவனையாளர் வழிகாட்டப்படுவார்.

இணையத்தளம் (www.811.lk)

இணையத்தளத்துக்கு நீங்கள் உங்களை பதிவு செய்து கொண்டு, லொத்தர்களை வாங்க முடியும் என்பதுடன், உங்கள் பதிவுகளை பேணவும், முன்னைய டிக்கட் கொள்வனவு பதிவுகளை பார்வையிடலாம் என்பதுடன், நீங்கள் கொள்வனவு செய்த டிக்கட்களில் வெற்றியீட்டிய டிக்கட்களையும் பார்வையிடலாம் என்பதுடன், வொலட்டையும் பார்வையிட முடியும்.

வொலட் என்றால் என்ன?

இங்கு Wallet என குறிப்பிடப்படுவது Virtual wallet (டிஜிட்டல் Wallet) ஆக அமைந்துள்ளதுடன், எமது 811 NLB கட்டமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள பாவனையாளருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனூடாக, வெற்றியீட்டும் பெறுமதிகளை சேமிக்க (ரூ.100 வரை) உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், wallet இல் காணப்படும் அந்த தொகையிலிருந்து டிக்கட்களை கொள்வனவு செய்யும் வசதியையும் வழங்கும்.

டிக்கட்களுக்கான கட்டணங்கள்

ஒன்றுக்கு மேற்பட்ட லொத்தர்களுக்கு பாவனையாளர்கள் தம்மை பதிவு செய்யலாம் அல்லது கேள்வி அடிப்படையில் ஒரு சீட்டிழுப்புக்கு ஆகக்கூடியது 10 டிக்கட்கள் வரை கொள்வனவு செய்யலாம்.
பதிவு செய்து கொண்ட வாடிக்கையாளரிடமிருந்து ஒவ்வொரு டிக்கட் கொள்வனவின் போதும் அவரின் wallet இல் மீதமுள்ள தொகையின் கட்டணம் அறவிடப்படும் (பாவனையாளர் போதியளவு மீதியை wallet இல் கொண்டிருப்பது).

காணப்படும் பரிசிழுப்பு

“Available lotteries and draw dates” பிரிவில் NLB இனால் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் மாத்திரம் லொத்தர் பரிசிழுப்புகள் மேற்கொள்ளப்படும்.

காணப்படும் லொத்தர்கள் மற்றும் பரிசிழுப்பு திகதிகள்

லொத்தர் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
மஹஜன சம்பத
கொவி செத
சுப்பரி வாசனா
ஜாதிக சம்பத
நீரோகா
மெகா பவர்
தன நிதானய
செவண
வாசனா சம்பத

வெற்றிப் பெறுபேறுகள்

NLB இனால் லொத்தர் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர், SMS ஊடாக கொள்வனவு செய்திருந்த சகல லொத்தர்களுக்குமான வெற்றி இலக்கங்கள் அடங்கிய உத்தியோக பெறுபேறுகள் பாவனையாளர்களுக்கும் அனுப்பப்படும்.

வெற்றிப் பரிசுகள்

பெறுமதி கொடுப்பனவு வகை
ரூ. 100 மற்றும் அதை விட குறைவானது 811NLB wallet இல் சேர்க்கவும்
ரூ. 100 மேற்பட்டது மற்றும் ரூ. 20,000 க்கு குறைவானது பாவனையாளரின் தெரிவு
ரூ. 20,000 மற்றும் அதற்கு மேற்பட்டது NLB ஊடாக

பதிவு செய்து கொண்ட லொத்தர்களிலிருந்து எவ்வாறு என்னால் பதிவகற்றிக் கொள்ள முடியும்?

KEYWORD (இடைவெளி) OFF என டைப் செய்து 811 க்கு SMS செய்யவும்

LOTTERY பதிவு கோரிக்கை மாதிரி பதிவகற்றல்
மஹஜன சம்பத MS (SPACE) NIC MS (SPACE) OFF
கொவி செத GS (SPACE) NIC GS (SPACE) OFF
சுப்பரி வாசனா SV (SPACE) NIC SV (SPACE) OFF
ஜாதிக சம்பத JS (SPACE) NIC JS (SPACE) OFF
நீரோகா NR (SPACE) NIC NR (SPACE) OFF
மெகா பவர் MP (SPACE) NIC MP (SPACE) OFF
தன நிதானய DN (SPACE) NIC DN (SPACE) OFF
செவண SE (SPACE) NIC SE (SPACE) OFF
வாசனா சம்பத VS (SPACE) NIC VS (SPACE) OFF