ஒழுக்காற்று சிக்கல்களுக்கு மத்தியிலும் O2 இனை வாங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுமதியை Hutchison நாடியுள்ளது

ஒழுக்காற்று சிக்கல்களுக்கு மத்தியிலும் O2 இனை வாங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுமதியை Hutchison நாடியுள்ளது.

சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திகளுக்கு HUTCH Champion’s Challenge 2015 நிகழ்வில் இனங்காணல் அங்கீகாரம்

பதிவிறக்கம் செய்க

சந்தைப்பங்கு மற்றும் வருமானத்தில் நிறுவனம் சாதகமான வளர்ச்சியைப் பதிவாக்கியுள்ளது

இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சி கண்டுவருகின்ற 3G வலையமைப்பான HUTCH அண்மையில் இடம்பெற்ற “HUTCH Champion’s Challenge 2015” விருதுகள் நிகழ்வில் நிறுவனத்தின் அதிசிறந்த விற்பனைப் பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்களுக்கு இனங்காணல் அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.

அண்மைகாலத்தில் நிறுவனத்தின் விற்பனை​யைப் பொறுத்தவ​ரையில் குறிப்பாக 3G தரவு கணிசமான அளவில் அதிகரிப்பை வெளிப்படுத்துயுள்ளது. நடெங்கிலும் தொழில் நேர்த்தி மற்றும் மேன்மையான சேவையை வெளிப்படுத்திய வழமையான விற்பனை அணியே இதனை சிறப்பாக முன்னெடுப்பதற்கான மூலகாரணமாக ​அமைந்தது.

இந்த நிதியாண்டின் முதலாவது மற்றும் இரண்டாவது காலாண்டுப் பகுதிக்களில் மிகச்சறந்த விற்ப​னைப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய விற்பனை ஆளணியினரை இனங்கண்டு உரிய அங்கீகாரத்தை வழங்கி முழு ஆண்டிலும் அவர்கள் இந்த சிறப்பான பெறுபேறுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அவர்க​ளை ஊக்குவிப்பதே அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட HUTCH Champion’s Challenge 2015 விருதுகள் வைப்வத்தின் பிரதான நோக்கமாகும்.

400 இற்கும் மேற்பட்ட HUTCH ஊழியர்கள் மற்றும் நாடெங்கிமிருந்து வருகைதந்த விற்ப​​னைப் பங்காளர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். HUTCH இன் எதிர்காலத் திட்டங்களை மற்றும் முன்னெடுப்புக்கள் தொடர்பில் விற்பனை ஆளணியினரிக்கும் இந்நிகழவில் எடுத்துக் கூறப்பட்டதுடன் சந்தையில் காணபடபடும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் தொடர்பில் அவர்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளும் கேட்டறியப்பட்டன.

இந்த ஆண்டில் இது வரையான காலப்பகுதியில் அணியின் முயற்சிகள் தொடர்பில் HUTCH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் “கடுமையான போட்டிச் சூழலுக்கு மத்தியிலும் குறிப்பாக 3G தரவினைக் கருதுகையில் இலங்கைல் மொ​பைல் தொலைதொடர்பாடல்கள் தொழிற்துறையில் HUTCH சவால்மிக்க ஒரு தொழிற்பாட்டாளராக எழுச்சி கண்டுள்ளது. இந்த மகத்தான சாத​னைப் பெறுபேறுகளுக்காக ஒட்டுமொத்தHUTCH விற்பனை அணிக்கும் நான் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை புதிதாக 3G வாடிக்கையாளர்களை உருவாக்கி நிறுவனத்தின் பரந்த கையான உற்பத்திகள் மற்றும் சேவைகள் மூலமாக தற்போதைய 3G வாடிக்கையாளர்களை எந்நேரமும் திருப்பத்திப்படுத்துவதையும் உறுதி​செய்த விற்பனை ஊழியர்களை நான் கட்டாயமாகக் குறிப்பிட விரும்புகின்றேன்” என்று குறிப்பிட்டார்.

“பெறுபேறுகளை மையமாகக் கொண்ட எமது நிறுவனம் அதற்கமைவாக ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கவேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கைகொண்டுள்ளதுடன் அவர்களுக்கிடையில் ஆராக்கியமான போட்டி மற்றும் உண்மையான ஒன்றுபட்ட உழைப்பை ஊக்குவிக்கின்றது. இத்தகைய சாதகமான ஒரு கலாச்சாரம் மற்றும் பணிச்சூழ​லே ஊழியர்கள் அதியுநச்ச மட்டத்திலான பெறுபேறுபளை வெளிப்படுத்த உதவியுள்ளன” என்று HUTCH நிறுவனத்தின் விற்ப​னை மற்றும் சந்தைப்படுத்தல் துறையின் தலைமை அதிகாரியான றம்ஞீனா மொர்செத் லாய் அவர்கள் குறிப்பிட்டார்.

HUTCH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா மற்றும் விற்பனை சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான றம்ஞீனா மொர்செத் லாய் ஆகியோர்  உயரிய பிரிவுகளில் அதிசிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி வைக்கின்றனர். இரேஷ்  நுவன் குமார, ஏ. சமன் குமார, எச. ஏ. சுரங்க சஞ்சீவ, ஜானக துஷார, கே. எல். ஏ. அனுராத சில்வா, ஜி. ஆ.பீ. பண்டார மற்றும் கே. சி. சம்பத் பெரேரா ஆகியோர் படத்தில் காணப்படுகின்றனர்.

HUTCH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா மற்றும் விற்பனை சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான றம்ஞீனா மொர்செத் லாய் ஆகியோர் உயரிய பிரிவுகளில் அதிசிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி வைக்கின்றனர். இரேஷ் நுவன் குமார, ஏ. சமன் குமார, எச. ஏ. சுரங்க சஞ்சீவ, ஜானக துஷார, கே. எல். ஏ. அனுராத சில்வா, ஜி. ஆ.பீ. பண்டார மற்றும் கே. சி. சம்பத் பெரேரா ஆகியோர் படத்தில் காணப்படுகின்றனர்.

TEDxColombo 2015 நிகழ்வுக்கு HUTCH அணுசரணை

பதிவிறக்கம் செய்க

இலங்கையில் மிகவிரைவாக வளர்ச்சி கண்டுவருகின்ற 3G வலையமைப்பான HUTCH, தொடர்ந்து 2 ஆண்டாகவும் TEDxColombo நிகழ்வுக்கு அணுசரணை வழங்குயுள்ளது. இந்த வருட நிகழ்வில் “Reimagining Spaces”(வாய்ப்புக்களை மீள்கற்பனை செய்தல்) என்ற தலைப்பு மீது கவனம் செலுத்தப்பட்டதுடன், HUTCH நிறுவனம் இந்நிகழ்வுக்கு உத்தியோக்பூர்வ இன்நெட் பங்காளராகச் செயற்பட முன்வந்திருந்த்து. இந்நிகழ்வு அண்மையில் ஹில்டன் கொழும்பு ரெசிடன்ஸில் இடம்பெற்றதுடன், அரங்கு நிரம்பிவழியும் வண்ணம் 550 பேர் இதில்கலந்துபொண்டனர்.

IMG_9906IMG_9912

TNL Onstage 2015 பருவக்காலத்திற்கு Hutch அணுசரணை

பதிவிறக்கம் செய்க

இலங்கையில் 3G புரோட்பாண்ட் சேவைகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Hutch Sri Lanka, உள்நாட்டில் இசைத்துறைக்கு ஆதரவளிக் ஒரு முயற்சியாக, TNL Onstage பருவகாலம் 2015 இற்கு ‘உத்தியோகப்பூர்வ இன்நெட் சேவை வழங்குனராக’ செயற்பட முன்வந்துள்ளது. தனிப் பாடகர்கள் மற்றும் இசைக் குழுவினர் உட்பட, வளர்ந்துவரும் இசைக்கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காண்பிக்கும் ஒரு மேடை வாய்ப்பினை ‘TNL Onstage’ வழங்கி வருகின்றது.

இலங்கையிலுள்ள இளம் சமுதாயத்தினர் தமது ஆற்றல்கள் முற்றுமுழுதாக வெளிப்படுத்தி வெற்றி காண இடமளிக்கும் வகையில் ஏராளமான நிகழ்வுகளுக்கு ஆதரவளிப்பதில் HUTCH Sri Lanka எப்போதும் முன்னின்று செயற்பட்டு வருகின்றது.

TNL Onstage ஆனது TNL வானொலி வ​லையமைப்பினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற ஒரு வருடாந்த இசைத் திறமை தேடல் போட்டி நிகழ்வாகும். மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த நிகழ்விற்கு தெரிவு​செய்யப்படுகின்ற இசை வாத்தியக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் அனைத்து வடிவ இசைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், அவர்கள் போட்டியில் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு உதவும் வகையில் அனுபவம் வாய்ந்த இசைக் கலைஞர்களின் கீழ் செயலமர்வுகள் மற்றும் பயிற்சி அமர்வுகளிலும் பங்குபற்றும் வாய்ப்பையும் பெற்றுக்கொள்கின்றனர்.

HUTCHநிறுவனத்தின் பிரதம தலைமை அதிகாரியான திருக்குமார் நடராசா அவர்கள் குறிப்பிட்டுகையில், “இலங்கையில் புதிய இ​சைத்திறமையை இனங்கண்டு அவற்றை ஊக்குவிக்கும் முகமாக TNLவானொலிக்கு ஆதரவளிப்பதில் Hutchமிகுந்த மகிழ்ச்சி அடைகின்றது. இலங்கையிலுள்ள இளைஞர், யுவதிகள் தமது சுய அபிவிருத்திக்கு இன்நெட் வசதியைப் பெற்றுக்கொள்ள இடமளிக்கும் வ​கையில் புரோட்பான்ட் தரவு (data)உற்பத்திகளை, நியாயமான கட்டணத்தில் விசாலமான வலையமைப்பின் கீழ் கிடைக்கச்செய்யவேண்டும் என்ற Hutch இன் இலக்குடன் இந்த முயற்சி ஒத்திசைவதாக அமைந்துள்ளது” என்று கூறினார்.

இந்த பங்குடமை தொடர்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட TNL Radio Networks (Pvt) Ltd நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்புத்தல் முகாமையாளரான யூட் பெனடிக் அவார்கள், “இலங்கையில் அடுத்த மிகத் திறமையான இசைக் கலைஞரை வெளிக்கொண்டுவரும் எமது தேடல் பயணத்தில், இந்த ஆண்டு TNL Onstage விசேட நிகழ்விற்கு நிகழ்விற்கு எம்முடன் கைகோர்த்துள்ள Hutch Sri Lanka நிறுவனத்தின் உற்சாகமான ஈடுபாடு தொடர்பில் நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

 

1.இடமிருந்து:HUTCH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருகுமார் நடராசா அவர்கள், TNL Radio Networks (Pvt) Ltd நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளரான யூட் பெனடிக் அவர்களுடன் உடன்படிக்கையை பரிமாறுகின்றார்.TNL රේඩියෝ නෙට්වර්ක් පෞද්ගලික සමාගමේ විකුණුම් සහ අලෙවිකරණ කළමනාකරු ජූඩ් ඛෙනෙඩික්ට් මහතා සමඟ ගිවිසුම හුවමාරු කර ගත් අවස්ථාව.

இடமிருந்து:HUTCH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருகுமார் நடராசா அவர்கள், TNL Radio Networks (Pvt) Ltd நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளரான யூட் பெனடிக் அவர்களுடன் உடன்படிக்கையை பரிமாறுகின்றார்.

இடமருந்து: ஷேஹான் மன்னன் – உதவி முகாமையாளர், சந்தைப்படுத்தல் தொடர்பாடல்கள், டிலானி டி சில்வா– தலைமை அதிகாரி, சந்தைப்படுத்தல் தொடர்பாடல் , றம்ஹீனா மொர்செத் லீ – தலைமை அதிகாரி, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், திருக்குமார் நடராசா – பிரதம நிறைவேற்று அதிகாரி, Hutch,  யூட் பொனடிக்- முகாமையாளர், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், லந்த பெரேரா –சந்தைப்படுத்தல் அதிகாரி, TNL Radio Networks (Pvt) Ltd

இடமருந்து: ஷேஹான் மன்னன் – உதவி முகாமையாளர், சந்தைப்படுத்தல் தொடர்பாடல்கள், டிலானி டி சில்வா– தலைமை அதிகாரி, சந்தைப்படுத்தல் தொடர்பாடல் , றம்ஹீனா மொர்செத் லீ – தலைமை அதிகாரி, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், திருக்குமார் நடராசா – பிரதம நிறைவேற்று அதிகாரி, Hutch, யூட் பொனடிக்- முகாமையாளர், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், லந்த பெரேரா –சந்தைப்படுத்தல் அதிகாரி, TNL Radio Networks (Pvt) Ltd

TEDxColombo 2015 நிகழ்வுக்கு HUTCH அணுசரணை

பதிவிறக்கம் செய்க

இலங்கையில் மிகவிரைவாக வளர்ச்சி கண்டுவருகின்ற 3G வலையமைப்பான HUTCH, தொடர்ந்து 2 ஆண்டாகவும் TEDxColombo நிகழ்வுக்கு அணுசரணை வழங்குயுள்ளது. இந்த வருட நிகழ்வில் “Reimagining Spaces”(வாய்ப்புக்களை மீள்கற்பனை செய்தல்) என்ற தலைப்பு மீது கவனம் செலுத்தப்பட்டதுடன், HUTCH நிறுவனம் இந்நிகழ்வுக்கு உத்தியோக்பூர்வ இன்நெட் பங்காளராகச் செயற்பட முன்வந்திருந்த்து. இந்நிகழ்வு அண்மையில் ஹில்டன் கொழும்பு ரெசிடன்ஸில் இடம்பெற்றதுடன், அரங்கு நிரம்பிவழியும் வண்ணம் 550 பேர் இதில்கலந்துபொண்டனர்.

இந்த பங்குடமை அணுசரணை தொடர்பாக Hutchison Telecommunications Lanka (Private) Limited நிறுவனத்தின் பிரதம நறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் “TEDxColombo மற்றும் Hutch நிறுவனம் ஆகியவற்றின் இலக்கு ஒன்றிணைந்த ஒரு இல்காகும். குறிப்பாக இந்த ஆண்டு நிகழ்வின் தொனிப்பொருள் Hutch இன் உண்மையான முயற்சிகளுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது. வாய்ப்புக்களை மீள்கற்பனை செய்வது என்பதுHutch நிறுவனத்தைப் பொறுத்தவரையில் மொபைல் தொழிற்துறைக்கு மறுவடிவம் கொடுக்கும் முன்னெடுப்புக்களுடன் ஒத்திசைவதாக அமைந்துள்ளது. நாம் 2G குரல் தொழில்நுட்பதிலிருந்து 3G/4G தரவு தொழில்நுட்பத்திற்கு மாற்றமடைகின்ற வேளையில் பாரம்பரிய முட்டுக்கட்டைகளை தகர்க்கவேண்டி உள்ளதுடன், நாடெங்கும் ஒட்டுமொத்த சமூகங்களையும் ஆளுமைப்படுத்தக்கூடிய புத்தாக்கத்தை சீர்குலைக்கும் விளைவுகளையும் அகற்ற வேண்டியுள்ளது. தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் சர்வதேச இன்ரநெட் புரட்சியில் அனைத்து இலங்கையர்களும் இணைந்து கொள்ள உதவுவதற்காக புரோட்பான்ட் அடிப்படையிலான சேவைகளின் தலைமுறையை நோக்கி நாம் எம்மைத் தயார்படுத்திக்கொண்டிக்கும் இத்தருணத்தில் இந்த நற்பலனை Hutch தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதுடன், அதனையிட்டு பெருமைப்படுகின்றது.” என்று குறிப்பிட்டார்.

TEDxColombo நிகழ்வில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாதவர்களின் நன்மைகருதி நிகழ்வின் வீடியோ, ஓடியோ ஒளி மற்றும் ஒலிபரப்பு NEXT Campus மற்றும் CrescatBoulevard இலுள்ள Coco Veranda ஆகிய இடங்களில் நேரடியாக இடம்பெற்றது. எமது தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் தமது எண்ணங்களை முன்வைத்து மாற்றத்திற்கு வழிகோல உதவும் ஒரு களத்தை அமைக்கும் வ​கையில் விழிப்புணர்வை பரப்புவதற்காக இளம் தனிநபர்கள் சிலர் ஒன்றிணைந்து TEDxColombo நிகழ்வை அறிமுகப்படுத்தியிருந்தனர்.

இடமிருந்து வலமாக> டிலனி டி சில்வா – சந்தைப்படுத்தல் தொடர்பாடல்கள் தலைமை அதிகாரி, Hutch, சஃப்ரா அன்வர் – உரிம அதிகாரி, TEDxColombo, திருக்குமார் நடராசா – பிரதம நிறைவேற்று அதிகாரி, Hutch, யுசர் கயீட்- ஏற்பாட்டுப் பணிப்பாளர், TEDxColombo, றம்ஹீனா மொரசெத் லீ – விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி, Hutch, ஷேஹான் மன்னன்–தொடர்பாடல்கள் உதவி முகாமையாளர், Hutch

இடமிருந்து வலமாக> டிலனி டி சில்வா – சந்தைப்படுத்தல் தொடர்பாடல்கள் தலைமை அதிகாரி, Hutch, சஃப்ரா அன்வர் – உரிம அதிகாரி, TEDxColombo, திருக்குமார் நடராசா – பிரதம நிறைவேற்று அதிகாரி, Hutch, யுசர் கயீட்- ஏற்பாட்டுப் பணிப்பாளர், TEDxColombo, றம்ஹீனா மொரசெத் லீ – விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி, Hutch, ஷேஹான் மன்னன்–தொடர்பாடல்கள் உதவி முகாமையாளர், Hutch

“GetnAiled” கேமிங் சவாலுக்கு தொடர்ச்சியாக இரண்டாவது வருடமும் Hutch அனுசரணை

பதிவிறக்கம் செய்க

உள்நாட்டு gaming ஆர்வலர்களை சர்வதேச மட்டத்துக்கு உயர்த்தும் 3G டேட்டா திட்டங்களின் முன்னோடி

eவிளையாட்டுக்கான டேட்டா பாவனை உள்நாட்டில் அதிகரித்து – திருக்குமார் நடராசா, பிரதம நிறைவேற்று அதிகாரி, Hutch

GetnAiled” இரண்டாம் பருவகாலத்துக்கான பதிவுகள் Hutch Facebook பக்கத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுகின்றன.

உள்நாட்டு கேமிங் ஆர்வலர்களை சர்வதேச மட்டத்தக்கு கொண்டு செல்லும் வ​கையில், GetnAiledகேமிங் சவால் 2015க்கு உத்தியோகபூர்வ அனுவரணையை வழங்க Hutchமுன்வந்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக ஏற்பாடு செய்யப்படும் GetnAiled சவால் போட்டி, 2015 யூலை 11 மற்றும் 12ஆம் திகதிகளில் கொழும்பு 03 இல் அமைந்துள்ள, லிபர்டி பிளாஷாவின் வரவேற்பு பகுதியில் இடம்பெறும். இந்த போட்டித்தொடர் இலங்கையில் முதலாவது கேமின் கிளானாக திகழம் “n00b Alliance” முன்னெடுப்பதுடன் பங்காளர்களாக Gamer.lk இணைந்துள்ளது.

கடந்த ஆண்டு Hutch “GetnAiled” போட்டித்தொடர் கொழும்பு 04 ​இல் அமைந்துள்ள ம​ஜாஸ்டிக் சிட்டியில் இடம்பெற்றது. இதில் 500க்கும் அதிகமான கேம் ஆர்வலர்கள் பங்குபற்றியிருந்தனர். 50க்கும் அதிகமான அணிகள் பங்கேற்றிருந்தன. இந்த போட்டித்​தொடரின்போது மிகவும் புகழ்பெற்றுத் திகழ்ந்த ‘Call of Duty 4’ பலர் (multiplayer) விளையாடும் சவாலாக உள்ளடக்கப்பட்டிருந்த்து. இந்த ஆண்டு இடம்பெறும் போட்டித்த்தொடர் “bigger and better” எனும் வ​கையில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், 70க்கும் அதிகமான அணிகள் இதில் பங்குப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டித்தொடர்பில் பங்குபற்ற ஆர்வமுள்ள அணிகள் https://www.facebook.com/hutchsrilanka எனும் இணையத்திளத்தில் பதிவு​ செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு இந்த ஆண்டில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் வகையில், Hutch பொது மக்களுக்கு மினி போட்டித்தொடரை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பெருமளவான பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர். “Hutch Experience Zone” பகுதியில் ஏற்பாடு செய்யப்படும் மினி போட்​டித் தொடரின் மூலமாக புதிய கேம் ஆர்வலர்களுக்கு பெருமளவில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். ஒன்லைன் பிலேயர் (Multi player) கேம் அனுபவத்தை பெற்றுக்கொடுப்பதுடன், இறுதி வெற்றியாளருக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகளை வெல்வதற்கு விறந்த வாய்ப்பாகவும் அமையும்.

Hutchஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா கருத்து தெரிவிக்கையில், “ எமது டேட்டா பாவனையாளர்களுடன் தொடர்ச்சியாக ஈடுபடும் வர்த்தக நாமம் எனும் வகையில், GetnAiled போன்ற பொது மக்களுக்கான மிகப்பெரிய கேமிங் போட்டித்​தொடர்களுடன் கைகோர்ப்பது எமது பொறுப்பு என நாம் கருதுகிறோம். இலங்கையின் ஈ-வி​ளையாட்டு துறை என்பது கடந்த சில வருடங்களில் பெருமளவு மாற்றத்தை எதிர்நோக்கியிருந்தது. புரோட்பான்ட் டேட்டா இணைப்புகள் அதிகளவில் பயன்பட ஆரம்பித்தமை இந்த மாற்றங்களுக்கு ஏதுவாக அமைந்திருந்தன. உள்நாட்டு கேமிங் ஆர்வலர்கள் மத்தியில் காணப்படும் ஆர்வம் என்பதும் அதிகரித்துள்ளதுடன் ஈ-விளையாட்டுகளை பாவனையும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்நிகழ்வுடன் எமது ஒன்றிணைவு என்பதன் மூலமாக கேமிங் ஆர்வலர்களுக்கு மேலும் உயர்வான நிலையை எய்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்பதில் நாம் நம்பிக்கை​ கொண்டுள்ளோம்” என்றார்.

தமது பொறுப்புணர்வான செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று Hutch = லங்கா நிறுவனம், இலங்​கையைச் சேர்ந்த இரு கேமிங் அணிகளுக்கான அனுசரணையை வழங்க முன்வந்துள்ளது. இவற்றில் Xiphosமற்றும்nOOb alliance ஆகியன அடங்கியுள்ளன. உள்நாட்டில் காணப்படும் கேமிங் துறையில் மிகவும் பிரபல்யம் பெற்ற இரு அணிகளாக இவை திகழ்கின்றன.

GetnAiledஎற்பாடு செய்யும் விகும் ஜயசேகர கருத்து தெரிவிக்கையில், “ இந்த பங்காண்மை​ தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். Hutch லங்காவின் அர்ப்பணிப்பு பாராட்டப்பட வேண்டியது. இலங்கையின் கேமிங் துறைக்கு வலுச்சேர்க்க இந்நிறுவனம் நிதியுதவிகள் மட்டுமல்லாமல், வலையைமப்பு கணினி கேம்கள மற்றும் இ- விளையாட்டுகள் போன்றன அதிகளவு பிரபல்யம் பெற்றனவாக அமைந்துள்ளன. கேம் ஆர்வலர்கள் போட்டிகரமான சுற்றுகளை ஏற்படுத்தியுள்ளதுடன்,பெருமளவான நாடுகளில் கணினி கேம்கள் நிபுணத்துவம் வாய்ந்த விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுகின்றன” என்றார்.

GetNailed 2015 Winners