நிமிடத்துக்கான திட்டம்

ஹட்சில் இருக்கும் நாங்கள் வாடிக்கையாளரின் அனைத்து தேவைகளுக்காக மலிவான முட்கொடுப்பனவு பொதிகளுக்கு பெயர்போனவர்கள். நிமிடத்திற்கு ரூ1 என்ற கு​றைவான அழைப்புக்கட்டணத்தில் அழைப்புகளை மேற்கொண்டு நிமிட​பொதியை அனுபவித்திடுங்கள்.

2016 மாசி மாதம் 1ம் திகதியில் இருந்து கொள்வனவு செய்யப்படும் அனைத்து இணைப்புகளுக்கும் இயல்புநிலையாக இது பிரயோகப்படும்

H2H H2O
Outgoing Rs. 1.50 Rs. 1.50
Incoming Free Free
SMS 25 Cents 25 Cents

* வரிவ​லகுதல் உண்டு.

2016 மாசி மாதம் 1ம் திகதிக்கு முன்னரே நீங்கள் பதிவுசெய்தவரானால்

  • *551*1*1# இனை அழைத்து இப் பொதிக்கு மாற்றிக்கொள்ளலாம்

குறிப்பு – தற்போதய திட்டத்தில் உள்ள நன்மைகள் சில உங்களுக்கு இம் மாற்றத்தின் பின்னர் கிடைக்காமல் போகலாம்