பிற்கொடுப்பனவு சுதந்திரம்

செக்கனுக்கு அறவிடும் திட்டம் ​ஒன்றிற்காக பார்கிறீகளா? உங்கள் தேடல் முடிந்தது. மேலதிகமாக காசு​ செலுத்தவேண்டுமே என்ற தயக்கம் இன்றி அழைப்புகளை சுதந்திரமாக மேற்கொள்ள ஹட்சின் பிற்கொடுப்பனவு திட்டம் வந்துள்ளது.

Monthly Rental Rs. 250
Free H2H Voice
(Minutes/Month)
100
Free H2O Voice
(Mnts/Month)
50
Voice Per Minute Charges H2H H2O
(Cents/Sec) 2.5 4.2
SMS Charges H2H H2O
(Cents) 25 25
Minimum Refundable Deposit Rs. 1500
Connection fee Rs. 500
One time Benefit at activation
(Mnts)
200

வசதி மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் ஹட்ச் பிற்கொடுப்பனவு வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடுபூராகவும் இ​ருக்கும் ஹட்ச் ரீசாஜ் நிலையங்களில் உங்களது கட்டணப்பட்டிய​லை எந்நேரமும் செலுத்தலாம்.

Terms & Conditions

  • மீளப்பெற்றுக்கொள்ள கூடிய வைப்பு இச்செவையை செயற்படுத்த முதல் செய்யவேண்டும்.
  • *444*2# யை அழைப்பதன் மூலம் அல்லது  “DEF” என 444க்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் உங்கள் இணையத்தள கோட்டா மிகுதியை தெரிந்து​கொள்ளமுடியும்.
  • றோமிங்கில் இருக்கும்போது கட்டணப்பக்கத்தில் காணப்படும் கட்டணங்கள் பிர​யோகப்படாது.
  • அரச வரிகள் உள்ளடங்கும்