Hutch உடன் ரோமிங்

இல் காணப்படும் Hutchison International Telecommunicationsக்கு துனை நிறுவனமாக காணப்படுகிறது மற்றும் Hutchison மற்றும் 3 நிறுவனகளின் கீழ் தனது செயற்பாடுகளை கொண்டு நடத்துகின்றது . இன் நிறுவனங்கள் ஆனவை உலகில் 10 நாடுகளில் செயற்பட்டு வருகின்றன

Hutchஆனது இலங்கையில் 10 வருடங்களுக்கு மேலாக தொலைத்தொடர்பு வழங்குனரான இருந்து வருகின்றது . மற்றும் இலங்கையின் பெரிய 3gவலையமைப்பையும் கொண்டு உள்ளது. இலங்கையின் சிறந்த 3g வழங்குனரகவும் மற்றும் தொலைதொடர்பு வழங்குனரகவும் ஹட்ச் இருந்து வருகின்றது

உங்கள் தேவைகளுக்காக hutchஇன் 24×7 hotline இலக்கம் +94 785 785 785

அழைக்க
1788 or +94785785785 from any phone
குறு தகவல்
என்ற எண்ணிற்கு உங்கள் குறு தகவல்களை அனுப்புக. உங்கள் கேள்விகள் உடனடியாக தீர்க்கப்படும்
Email
மின்னஞ்சல் அனுப்புவதானால் cs@hutchison.lk க்கு அனுப்பவும்

ஹட்ச் கடைகளுக்கு விஜயம் செய்துமேலதிக விபரங்கள் மற்றும் உதவிகளை பெற்றிடங்கள்.