மாற்று சிம் விற்பனை நிலையங்கள்

முறை 01 – SIM இணை உங்களிடமே நேரடியாக ஒப்படைக்க

உங்களது replacement SIM இனை உங்கள் வீட்டிட்கே வந்து ஒப்படைக்க , 1788 என்ற இலக்கத்தினை தொடர்பு கொள்ளவும்

அல்லது
cs@hutchison.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது விவரங்களை அனுப்பிவைக்கவும்.

  • பெயர்
  • அஞ்சல் முகவரி
  • hutch தொலைபேசி எண்
  • NIC
  • மாற்று தொடர்பு எண்

உங்களது SIM replacement கோரிக்கையை நாம் பெற்றவுடன் உங்களின் விவரங்களை சரிபார்க்க தொடர்பு கொள்வோம் , அதன் பின்பு ஒரு replacement SIM உங்களிட்கு அனுப்பிவைக்கப்படும், அதனை நீங்கள் 4 நாட்களுக்குள் பெறலாம். புதிய SIM இனை நீங்கள் பெற்றவுடன் 1788 எனும் இலக்கத்தை டயல் செய்து உங்கள் SIM இனை செயப்படுத்திக்கொள்ளவும்.

உங்கள் replacement SIM இனை நீங்கள் 4 நாட்களுக்கும் பெறாவிட்டால் தயவுசெய்து1788 என்ற இலக்கத்தினை தொடர்புகொள்ளவும்.

முறை 02- Hutch SIM மாற்றும் நிலையங்கள்

நீங்கள் உங்களது மாவட்டதை தெரிவுசெய்த பின்பு நீங்கள் இருக்கும் இடத்தின் அருகாமையில் உள்ள Hutch SIM மாற்றும் நிலையங்களிட்கு செல்லலாம்.