ஹட்ச்சின் சிமார்ட்போன் திட்டத்தை

ஹட்ச்சின் சிமார்ட்போன் திட்டத்தை தெரிவு செய்வதன் மூலம் அன்ரொயிட், வின்டோஸ் மற்றும் iOS போன்களின் விந்தைகளை திறந்துகொள்ளலாம். உங்கள் சிமார்ட்போனின் அனுபவத்தை மேன்மை செய்ய இத்திட்டத்துடன் இலவச குரல் நிமிடங்கள், இலவச SMS மற்றும் இலவச இணையத்தள கோட்டாக்களும் இணைக்கப்பட்டுள்ளது.

Monthly Rental Rs. 240
Internet Quota 1GB
Free H2H Minutes 100
Free H2H SMS 100
Voice Per Minute Charges H2H H2O
Rs. 1 Rs. 2
SMS Charges H2H H2O
(Cents) 10 25
Minimum Refundable Deposit Rs. 750
Monthly Rental Rs. 390
Internet Quota 2GB
Free H2H Minutes 100
Free H2H SMS 100
Voice Per Minute Charges H2H H2O
Rs. 1 Rs. 2
SMS Charges H2H H2O
(Cents) 10 25
Minimum Refundable Deposit Rs. 1000

வசதி மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் ஹட்ச் பிற்கொடுப்பனவு வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடுபூராகவும் இ​ருக்கும் ஹட்ச் ரீசாஜ் நிலையங்களில் உங்களது கட்டணப்பட்டிய​லை எந்நேரமும் செலுத்தலாம்.

  • மேலதிக பாவனைக்கு தலா ஒரு MBக்கு 30 சதம் அறவிடப்படும்.
  • மீளப்பெற்றுக்கொள்ள கூடிய வைப்பு இச்செவையை செயற்படுத்த முதல் செய்யவேண்டும்.
  • *444*2#யை அழைப்பதன் மூலம் அல்லது  “DEF” என 444க்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் உங்கள் இணையத்தள கோட்டா மிகுதியை தெரிந்து​கொள்ளமுடியும்.
  • றோமிங்கில் இருக்கும்போது கட்டணப்பக்கத்தில் காணப்படும் கட்டணங்கள் பிர​யோகப்படாது.
  • அரச வரிகள் உள்ளடங்கும்
Max Download Speed 3.6 Mbps
Min Upload Speed 512 Kbps