SMS Chat

புனைப்பெயரை பதிவு செய்து, Chat Spot ஒன்றில் இணைந்து, ஏனைய அரட்டையாளர்களுடன் Chat செய்ய ஆரம்பியுங்கள்! Hutch SMS Chat ஊடாக இதர Hutch பாவனையாளர்களுடன் உங்கள் தொலைபேசி இலக்கம் அல்லது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அறிமுகமாகும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. Chat செய்ய ஆரம்பித்து புதிய நண்பர்களை பெறுங்கள் அல்லது வாழ்க்கைத் துணையைக் கூட தேடிக் கொள்ளுங்கள்!

  • REG <இடைவெளி> புனைப்பெயர் என டைப் செய்து 931 க்கு SMS செய்யவும்
  • ரூ. 2 + வரி நாளொன்றுக்கு (20 இலவச SMS தினசரி!) இலவச எண்ணிக்கையின் பின்னர், SMS ஒன்றுக்கு ரூ. 0.15 + வரி வீதம் அறவிடப்படும்.
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை Keyword /அறிவுறுத்தல்கள்
பதிவு REGREG <இடைவெளி> புனைப்பெயர்
உதாரணம்: REG JOHN
உங்களுக்கு காணப்படும் chat spots களை காண்பிக்கும் (Chat அறைகள்) SPOTS
Chat Spot ஒன்றில் இணைவது JOIN <இடைவெளி> Spot பெயர்
உதாரணம்: JOIN BEACH
chat தகவல்களை அனுப்புவது எவ்வாறு என்பது பற்றி அறிவுறுத்தல்களை பெறவும் உதவி
நீங்கள் இணைந்து கொண்ட Chat Spot இல் காணப்படும் chat செய்வோரின் பெயர்களை பார்வையிடல் PPL
நீங்கள் இணைந்து கொண்ட Chat Spot இல் காணப்படும் chat செய்வோருக்கு தகவல் அனுப்புவது உங்கள் தகவலை டைப் செய்து 931 க்கு அனுப்பவும்
Chat Spot அங்கத்தவர் ஒருவருக்கு தனிப்பட்ட தகவல் அனுப்புவது அங்கத்தவரின் புனைப்பெயர் <இடைவெளி> தகவல்
உதாரணம்: NIKKY ஹலோ! எப்படி சுகம்?
SMS Chat க்கு பதிவு செய்துள்ள போதிலும், தற்போது Chat Spot இல் இல்லாத chatசெய்பவர் ஒருவரை Buzz செய்வது BUZZ < இடைவெளி > நண்பரின் புனைப்பெயர்
உதாரணம் : BUZZ NIKKY
சகல தனிப்பட்ட தகவல்களையும் தடுப்பது. ஏனைய எந்தவொரு chat செய்வோரிடமிருந்தும் நீங்கள் எவ்விதமான தனிப்பட்ட தகவல்களையும் பெறமாட்டீர்கள். BLOCK
சகல பாவனையாளர்களிடமிருந்தும் தகவல்களை மீள அனுமதிப்பது (ஏதேனும் தடுக்கப்பட்டிருந்தால்) UNBLOCK
குறித்தவொரு பாவனையாளரிடமிருந்து கிடைக்கும் தனிப்பட்ட தகவல்களை தடுப்பது BLOCK BLOCK <இடைவெளி> தடுக்க நினைக்கும் புனைப்பெயர்
உதாரணம் : BLOCK NIKKY
குறித்தவொரு பாவனையாளரிடமிருந்தான தனிப்பட்ட தகவல்களை மீள அனுமதிப்பது (ஏதேனும் தடுக்கப்பட்டிருந்தால்) UNBLOCK <இடைவெளி> புனைப்பெயர்
உங்கள் பிரத்தியேக தகவல்களை – புனைப்பெயர், இணைந்த திகதி, தடுக்கப்பட்ட பாவனையாளர் மற்றும் அலேர்ட்ஸ் நிலை ஆகியவற்றை பார்வையிடல் பார்வையிடல்
SMS Chat க்கு மற்றொரு Hutch பாவனையாளரை அழைப்பது INVITE <இடைவெளி> Hutch இலக்கம்
உதாரணம் : INVITE 0781234567
SMS Chat இலிருந்து log out செய்த பின்னர் அலேர்ட்களை பெவதை நிறுத்துதல்
அலேர்ட்களை மீள ஆரம்பித்தல் ALERTS ON
Chat Spot இலிருந்து Log out செய்தல் (ஆனாலும் SMS Chat இல் பதிவை தொடர்ந்து பேணுதல்) QUIT
SMS Chat சேவையை இடைநிறுத்தல் UNREG