நிலையான இண்டர்நெட் திட்டம்

குறைந்த கட்டணத்தில் தொந்தரவில்லாத அனுபவத்தை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் எமது பிற்கொடுப்பனவு ஸ்டான்டட் தரவு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள சீரான இணைப்பு எல்லைக்குள் பிற்கொடுப்பனவு 3ஜீ வலைப்பின்னல் ஊடாக இணைய உலகத்துக்குள் நுழையுங்கள்

Monthly Rental Internet Quota Min. refundable deposit
BROWSE INTERNET Rs.340 2GB Rs.750
Rs.430 3GB Rs.1000
Rs.699 5GB Rs.1500
MAX INTERNET Rs.999 8GB Rs.2300
Rs.1499 12GB Rs.3500
Rs.1999 16GB Rs.4500
MAX PLUS INTERNET Rs.2499 25GB Rs.5600
Rs.4999 50GB Rs.11500

வசதி மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் ஹட்ச் பிற்கொடுப்பனவு வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடுபூராகவும் இ​ருக்கும் ஹட்ச் ரீசாஜ் நிலையங்களில் உங்களது கட்டணப்பட்டிய​லை எந்நேரமும் செலுத்தலாம்.

  • மேலதிக பாவனைக்கு தலா ஒரு MBக்கு 30 சதம் அறவிடப்படும்.
  • மீளப்பெற்றுக்கொள்ள கூடிய வைப்பு இச்செவையை செயற்படுத்த முதல் செய்யவேண்டும்.
  • *444*2#யை அழைப்பதன் மூலம் அல்லது  “DEF” என 444க்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் உங்கள் இணையத்தள கோட்டா மிகுதியை தெரிந்து​கொள்ளமுடியும்.
  • றோமிங்கில் இருக்கும்போது கட்டணப்பக்கத்தில் காணப்படும் கட்டணங்கள் பிர​யோகப்படாது.
  • அரச வரிகள் உள்ளடங்கும்
Max Download Speed 3.6 Mbps
Min Upload Speed 512 Kbps