புகையிரத பயணச்சீட்டுகள்

புகையிரதநி​லையத்தில் வரிசையில் நின்று பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். 356க்கு அழைத்து ஆசனங்களை முற்பதிவுசெய்யுங்கள்

Train Code Departure
(Col-Fort)
Arrival (Kandy)
1009 – Intercity Express 7.00am 9.31am
1029 – Intercity Express 3.35pm 6.06pm
1031 – Intercity Express
(Saturdays, Sundays and Mercantile Holidays only)
8.50am 11.26am
1111 – Rajadani (FOT-KDT-1029) 3.35pm 6.06pm
Train Code Departure (Kandy) Arrival (Col-Fort)
1010 – Intercity Express 3.00pm 5.36pm
1032 – Intercity Express
(Saturdays, Sundays and Mercantile Holidays only)
4.55pm 7.30pm
2222 – Rajadani (KDT-FOT-1030) 6.15am 8.52am
Train Code Departure
(Col-Fort)
Arrival (Vavuniya)
4003 – Vavuniya Intercity 3.55pm 8.55pm
Train Code Departure (Vavuniya) Arrival
(Col-Fort)
4004 – Vavuniya Intercity 5.45am 10.25am
Train Code Departure
(Col-Fort)
Arrival (Vavniya)
1005 – Podi Menike 5.55am 4.00pm
1007 – Intercity Express 8.30am 5.55pm
1015 – Udarata Menike 9.45am 07.25pm
1045 – Night Mail Badulla 8.00pm 7.10am following day
7777 – Rajadani (FOT-BAD-1007) 8.15am 5.53pm
Train Code Departure (Badulla) Arrival
(Col-Fort)
1006 – Podi Menike 8.30am 7.00pm
1008 – Intercity Express 10.00am 8.25pm
1016 – Udarata Menike 5.45am 3.27pm
1046 – Night Mail Badulla 6.00pm 5.17am following day
8888 – Rajadani (BAD-FOT-1008) 10.00am 8.25pm
Train Code Departure
(Col-Fort)
Arrival (Batticaloa)
6011-Intercity Express 6.10am 2.20pm
6079-Nightmail 7.15pm 4.00am following day
Train Code Departure (Batticaloa) Arrival
(Col-Fort)
6012-Intercity Express 7.15am 3.25pm
6080-Nightmail 8.15pm 4.55am following day
Train Code Departure
(Col-Fort)
Arrival (Matara)
50-(8003)-Express 6.55am 10.53am
Train Code Departure (Matara) Arrival
(Col-Fort)
51-(8004)-Express 2.10pm 6.12pm
Train Code Departure
(Col-Fort)
Arrival (Kilinochchi)
4089 – NightMail 8.15pm 4.10am following day
4001 – Yal devi 5.45am 12.35pm
4017 – InterCity 6.50am 11.48am
Train Code Departure
(Kilinochchi)
Arrival
(Col-Fort)
4090 – NightMail 8.30pm 4.40am following day
4002 – Yal devi 6.00am 1.00pm
4018 – InterCity 2.10pm 7.16pm

பிரயோகிக்கப்படும் கட்டணங்கள்

 • பயணச்சீட்டின் பெறுமதி + 15% convenience கட்டணம் (ரஜதாணிக்கு17%
 • அழைப்பின்போது நிமிடமொன்றுக்கு ரூ.17 மற்றும் வரி அறவிடப்படும்

பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ளல்

 • உங்கள் பயணத்தின் போதான மாற்றங்கள் காரணமான ரத்துக்கள் அல்லது பு​கையிரத தாமதங்கள்/ ரத்து​ போன்ற காரணங்களால் ஏற்படும் ரத்துக்களிற்கான பணத்தை மீளப்பெற்றுக்கொள்ளுக்கு ஹட்ச் பொறுப்பேற்காது.
 • புகையிரத சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவே பணத்தை மீளப்பெற்றுக்கொள்ளல் இடம்பெறும்
 • புகையிரத நி​​லைத்தின் M-seat பதிவு முறைமையில் 24 மணித்தியாளங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் ரத்துக்கள் கையாலப்படும்.

உங்களுக்கான​ சேவையை வேகமாகவும் செய்யற்றின் மிக்க வ​கையில்பெற்றுக்கொள்ள பின்வரும் தகவலை கவனத்தில் கொள்ளவும்

 • நேரம்,காலம், வ​ழிகள், தேவைப்படும் ஆசனங்களின் எண்ணிக்கை போன்றவற்றுடன் தயாராக இருங்கள்
 • முற்பதிவு செய்யவதற்கு உங்கள் கையடக்க தொலைபேசியில் முழுக் காசு செலுத்தவதற்கு போதுமான பணம் ​இருத்தல் அவசியம்
 • வெற்றிகரமாக முற்பதிவு செய்யப்பட்டால் குறிப்பு இலக்கத்துடன் பதிவு தகவல்களுடன் குறுந்தகவல் ஒன்றைப் பெற்றுக்கொள்வீர்.
 • கோட்டை பு​கையிரத நி​லையத்தில் அல்லது​ கொழும்பு, கம்பஹா, பேரா​தெனியா மற்றும் கண்டி பு​கையிரத நி​லையங்களில் இத்தகவல்களை பயன்படுத்தி மெய் பயணச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.
 • ஒரு ஹட்ச் இலக்கத்தில் இருந்து 5 பயணச்சீட்டுக்களை மட்டு​மே அதிகபட்டசமாக பதிவு செய்யலாம்.
 • 45 நாட்களுக்கு முன்னர் இருந்து பயணச்சீட்டுகளுக்காக முற்பதிவு செய்யலாம்.
 • பு​கையிரதம் புறப்படுவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன்னர் பதிவுகள் மூடப்படும்

இச்சேவை பின்வரும் பு கையிரத வழிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது:

Aluthgama Kalutara
Anuradhapura Kanthale
Badulla Kilinochchi
Bandarawela Kurunegala
Batticalo Matara
China bay Nanuoya
Colombo Fort Nawalapitiya
Diyathalawa Pallai
Ella Peradeniya
Galle Polgahawela
Galoya Polonnaruwa
Gampaha Thabalagamuwa
Haputale Trincomalee
Hatton Trincomalee
Hikkaduwa Valichchena
Hingurakgoda Vavuniya
Kalutara Veyangoda
Kandy Welikanada